கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. அங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இன்று விடுமுறை தினம் எனபதால் சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.