தமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்தது - சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக, நேற்று மாலை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் தொடரும் கனமழையின் காரணமாக, நேற்று மாலை திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க, தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால், அருவியின் ஒரு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்