தமிழ்நாடு

ஸ்ரீ பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா : கொடியேற்றத்துடன் கோலாக்கலமாக தொடங்கியது

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தந்தி டிவி
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்ரகாளி கோயிலில் மீனபரணி தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வட்டவிளை பகுதியில் அமைந்திருக்கும் பிரதான கோயிலில் இருந்து அம்மன் திருமுடிகள் மேளதாளங்கள் முழங்க வெங்கஞ்சி கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு குடியமர்த்தியபின் திருக்கொடி ஏற்றப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்