தமிழ்நாடு

சுவாமிதோப்பில் அய்யா வைகுண்ட சாமி கோயில் தை திருவிழா : கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில், புகழ்பெற்ற அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் தைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில், புகழ்பெற்ற அய்யா வைகுண்ட சுவாமி கோயிலில் தைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முத்திரி பதமிடும் நிகழ்ச்சியை தொடர்ந்து, பதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடி, வேதமந்திரங்கள் முழங்க கம்பத்தில் ஏற்றப்பட்டது. வருகிற 25ஆம் தேதி கலிவேட்டையாடும் நிகழ்வும், 28ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டமும் நடைபெற உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்