கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவிலான சிலம்பம், களரி, மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.