தமிழ்நாடு

கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று : மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது.

தந்தி டிவி
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருவதால், கன்னியாகுமரி கடல் பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், குளச்சல், முட்டம் மீன்பிடி துறைமுகங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்