தமிழ்நாடு

Kanyakumari School Students | App | 12th படிக்கும் 4 மாணவர்கள் செய்த தரமான சம்பவம்

Kanyakumari School Students | App | 12th படிக்கும் 4 மாணவர்கள் செய்த தரமான சம்பவம்

thanthitv

Kanyakumari School Students | App | 12th படிக்கும் 4 மாணவர்கள் செய்த தரமான சம்பவம் - அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் கன்னியாகுமரி மாவட்டம் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 படிக்கும் கூலித்தொழிலாளர்களின் மகன்களான 4 மாணவர்கள் இணைந்து, உயர்கல்வி வழிகாட்டுதல், உதவித்தொகை விவரங்கள் அடங்கிய இணையதள செயலியை உருவாக்கிப் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளனர். கணினி அறிவியல் பயிலும் சந்தோஷ், அரவிந்த் கிருஷ்ணா, கோகுல் மற்றும் நவீன் ஆகிய நான்கு மாணவர்கள் உருவாக்கிய இந்தச் செயலி, தனியார் பள்ளி மாணவர்களுக்கே சவால் விடும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறது.

CM Vijay | Amit Shah | சென்னையில் அமித்ஷா.. இறங்கிய தென்னக CMகள்.. கோவளம் விரைவும் CM விஜய்

Amit Shah | CM Vijay | Tamilnadu | ஒன்று கூடும் CMகள்.. சென்னையில் இறங்கினார் அமித்ஷா..!

CM Vijay | Chandrababu Naidu | CMகள் மாநாடு..! சென்னையில் இறங்கிய சந்திரபாபு நாயுடு

BREAKING | DVAC | தமிழகம் முழுவதும் திடீர் ரெய்டு - சிக்கிய முக்கிய ஆவணங்கள்

CM Vijay | Revanth Reddy | CMகள் மாநாட்டில் திடீர் திருப்பம்.. ஆப்சென்டான ரேவந்த் ரெட்டி..!