தமிழ்நாடு

போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் விவகாரம் - நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை

போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக, கோவிந்தசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

தந்தி டிவி

போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கும் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது தொடர்பாக, கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை காவலராக பணிபுரிந்த கோவிந்தசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுப்படி, தென் மண்டல ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சி.சரத்கர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அருண்சக்திகுமார், ஸ்ரீநாத், ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரனையை நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"