குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, நீர்வளத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த மக்களை வெளியேறும் படி நீர்வளத்துறை கடிதம் அனுப்பியுள்ள நிலையில், செய்வதறியாது தவித்து வரும் மக்களின் அவல நிலையை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...