Kanyakumari | Jail | Death | சிறையில் மாற்றுத்திறனாளி விசாரணை கைதி உயிரிழப்பு
thanthitv
குமரி மாவட்டம் நாகர்கோவில் கிளைச் சிறையில், மாற்றுத்திறனாளி விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்தில், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது...