தமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே ரூ. 20 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் எரிந்து சேதம்

கீழமணக்குடி கிராமத்தில் மீனவர்கள் ஓய்வு அறையில் வைக்கப்படடிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை தீயில் எரிந்து சேதமடைந்தது.

தந்தி டிவி
கன்னியாகுமரி அருகே கீழமணக்குடி கிராமத்தில் மீனவர்கள் ஓய்வு அறையில் வைக்கப்படடிருந்த 20 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகளை தீயில் எரிந்து சேதமடைந்தது. மோகன்ராஜ், வாட்சன், ரூபன் ஆகியோர் தங்களுக்கு சொந்தமான ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான வலைகளை தங்கும் கூடத்தில் வைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுவிட்டனர். காலை வந்து பார்த்த போது வலைகள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. தீயை அணைக்க முயற்சித்தும் காற்றின் வேகம் காரணமாக வலைகள் முற்றிலும் எரிந்து சேதமானது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்