தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்படும் முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை - சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் சொந்த ஊர் திரும்பியவர்களை மாவட்ட எல்லையில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் சொந்த ஊர் திரும்பியவர்களை மாவட்ட எல்லையில் உள்ள முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முகாம்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்றும் கேரளா அரசை ஒப்பிடும் போது தமிழக அரசு எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை என்றும் ராணுவ வீரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்