குமரி மாவட்டம், வேங்கோடு பகுதியில கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறுல, கணவன மனைவி மற்றும் அவரது சகோதரி உருட்டு கட்டையோட விரட்டி சென்று தாக்க முயற்சி பண்ணிருக்காங்க... அவரோட பைக்கையும் அவங்க கீழே தள்ளிவிட்டிருக்காங்க... இந்த சம்பவத்தோட வீடியோவ இப்போ பாக்கலாம்....