தமிழ்நாடு

திடீரென இடுப்பு கீழே வெடித்து சிதறிய உடல் - கன்னியாகுமரி அருகே அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

குலசேகரத்தை சேர்ந்த ராபின்சன், மலை அடிவார தோட்டத்திற்கு வரும் காட்டுப் பன்றிகளுக்கு வெடி வைக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வெடிகுண்டை இடுப்பில் கட்டி செல்லும் போது திடீரென வெடிகுண்டு வெடித்ததால், இடுப்புக்கு கீழ்பக்கமாக உடல் சிதறி சம்பவ இடத்திலேயே ராபின்சன் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ராபின்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வெடி மருந்து குறித்து க்யூ பிரிவு போலீசாரும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ