தமிழ்நாடு

தளவாய் சுந்தரம் Vs Ex மினிஸ்டர்... குமரியில் அதிமுகவினர் இடையே தகராறு - பரபரப்பு காட்சி

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் விளம்பர பலகை அமைப்பதில், அதிமுகவின் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. • ஒரே இடத்தில் விளம்பர பலகை அமைப்பது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தரப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் பச்சைமால் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்த போலீசார், புதிதாக விளம்பர பலகை அமைக்க வேண்டாம் என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

South CMs Meeting | "அவங்க கொண்டு வர்ற எல்லாமே தமிழ்நாட்டுக்கு எதிராவே இருக்கு.." - ஜீவசகாப்தன்

CM Vijay Speech | DKS | காவிரி விவகாரம்..DKS-க்கு நேருக்கு நேராக பாயிண்டுகளை அடுக்கிய CM விஜய்

Mekedatu | "மேகதாது விவகாரத்தில் என்ன நடக்கும்.?" - "பிடிவாதத்தால் இருக்கும் கர்நாடகா.." - ரமேஷ்

CM Vijay Speech | கர்நாடகாவுக்கு கேட்கும்படி சொன்ன CM விஜய் - மீட்டிங்ல ஹைலைட்டே இதுதான்

CM Vijay Speech | ஸ்ட்ரிக்டாக சொன்ன CM விஜய்..முதல்வர்கள் மாநாட்டில் கேட்ட தமிழகத்தின் குரல்