தமிழ்நாடு

Kanniyakumari | AI மூலம் இளம் பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றிய இளைஞர் கைது

AI மூலம் இளம் பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றிய இளைஞர் கைது

thanthitv

Kanniyakumari | AI மூலம் இளம் பெண்களின் படங்களை ஆபாசமாக மாற்றிய இளைஞர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இளம் பெண்களின் புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் ஆபாசமாக மாற்றி போலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். பெண்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, கக்கோடு பகுதியை சேர்ந்த 22 வயதான தனுஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

TN Govt | CM Vijay | Govt Hospital | அரசு ஹாஸ்பிடல்களில்.. முக்கிய மாற்றம்.. தமிழக அரசு அதிரடி

BREAKING || பாதி காரே காணாமல் போன கொடூர விபத்து - சிதறிய உடல்கள்... திக்திக் சம்பவம்

School | Students | TN Education | "தடை.." அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்ட்ரிக்ட் உத்தரவு

BREAKING || உதயநிதி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதிலளிக்க வேண்டும் -ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Mineral Theft | Minister Prabhu | TVK |கனிமவள கொள்ளை - மாநிலம் முழுவதும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை