தமிழ்நாடு

Kanniyakumari |தூக்க நேர்ச்சை நிகழ்வு-ஒரே நேரத்தில் கீழே விழுந்து எழுந்து நமஸ்காரம் செய்த 1,150 பேர்

Kanniyakumari |தூக்க நேர்ச்சை நிகழ்வு-ஒரே நேரத்தில் கீழே விழுந்து எழுந்து நமஸ்காரம் செய்த 1,150 பேர்

thanthitv

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் குழந்தைகள் நலமுடன் வாழவேண்டி தூக்க நேர்ச்சை நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது. கடந்த 13 ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கிய நிலையில், சுமார் ஆயிரத்து 150 பேர் கடந்த மூன்று நாட்களாக கோயிலில் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டனர். தொடர்ந்து, 1,150 தூக்ககாரர்களும் ஒரே நேரத்தில் கோயிலை சுற்றி வலம் வந்து கீழே விழுந்து எழுந்து நமஸ்காரம் செய்தது பக்தர்களை பக்தி பரவசமடைய செய்தது.

NTK Manifesto | Seeman | "இதெல்லாம் மிகப்பெரிய கற்பனை" - பகீர் கிளப்பிய மெய்யநாதன்

Kamalhassan | MK Stalin | திமுகவின் கண்டிஷனை ஏற்க மறுத்த கமல் - கூட்டணிக்குள் திக்..திக்..

Seeman | NTK Manifesto 2026 | நாதக `2026 தேர்தல் அறிக்கை’ வெளியான உடனே வந்த ரியாக்‌ஷன்

Seeman | NTK | சீமானின் எதிர்பாரா வாக்குறுதிகள் "இதுதான் அவர்களுக்கு பின்னடைவுதான்.." - ராஜகம்பீரன்

#Breaking | NTK Manifesto | Seeman | வெளியிட்டார் சீமான்.. முக்கிய அறிவிப்புகள் இதுதான்