தமிழ்நாடு

Kanniyakumari | காதலித்து ஏமாற்றி கூட்டு பலாத்காரம்.. கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்..

தந்தி டிவி
• கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி கூட்டு பலாத்காரம் - இருவர் கைது • கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோடு பகுதியில் கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி, கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவான 2 இளைஞர்களை போலீஸார் தஞ்சையில் கைது செய்தனர். கல்லூரி மாணவிக்கு, அஜீன் என்பவருடன் காதல் ஏற்பட்ட நிலையில் தனிமையில் இருந்துள்ளனர். இதையறிந்த அஜீனின் நண்பர் சஜின் ராஜ், கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தொடர்ந்து அஜீன், சஜின் ராஜ் இருவரும் அப்பெண்ணை மிரட்டி, கூட்டு பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த பெண் தற்கொலைக்கு முயன்ற போது, உண்மை தெரிய வந்தது. இதையடுத்து பெண்ணின் பெற்றோர் புகாரளித்த நிலையில், போலீஸார் 2 இளைஞரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்