தமிழ்நாடு

Kanniyakumari | Accident | நேருக்கு நேர் பைக்குகள் மோதிய அந்த நொடி - போதை ஆசாமியால் நேர்ந்த விபரீதம்

thanthitv

குடிபோதையில் வந்த வாகன ஓட்டியால் நகராட்சி ஊழியர்கள் காயம்

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரால் நகராட்சி ஊழியர்கள் காயம் அடைந்தனர். கொல்லங்கோடு நகராட்சி ஊழியர்கள் இருவர் வரி வசூல் செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனத்தின் மீது குடிபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த மற்றொரு நபர் நேருக்கு நேர் மோதினார். இதில் நகராட்சி ஊழியர்கள் இரண்டு பேரும் காயம் அடைந்தனர்.

BREAKING || Reject ஆகுமா விஜய்யின் வேட்புமனு? - தகவல்களில் குழப்பம்

PM Modi | Puducherry | புதுச்சேரி CM உடன் ரோடு ஷோ செல்லும் PM மோடி | வழிநெடுக திரண்ட தொண்டர்கள்

Congress | DMK Alliance | ``இனி பிரச்சனை உருவாக வாய்ப்பில்லை.. ஆனா திமுக தொண்டர்கள் மத்தியில்..''

Congress | TN Elections | 28ல் 27க்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஒரு தொகுதி மட்டும் மிஸ்..?

BREAKING || வெளியானது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்... யார் யாருக்கு வாய்ப்பு? பல சர்ப்ரைஸ்கள்