தமிழ்நாடு

வைகுண்டசாமி தலைமைப்பதியில் கொடியேற்றம்.. கோலகலமாக தொடங்கிய ஆவணி திருவிழா

தந்தி டிவி

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டர் சாமி தலைமை பதியில், ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழாவானது தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறவுள்ளது.11வது நாளில் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நடைபெறும்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்