தமிழ்நாடு

"எதிர்ப்புகள் இருந்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர முயற்சி" - கனிமொழி

கடும் எதிர்ப்புகள் இருந்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
கடும் எதிர்ப்புகள் இருந்தும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முயற்சித்து வருவதாக, திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் கிராமத்தில்நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கனிமொழி எம்பி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர் , மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்