தமிழ்நாடு

சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் - கனிமொழி

கஜா புயல் நிவாரண நிதி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயல் நிவாரண நிதி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்