தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் கனிமொழி எம்.பி. ஆய்வு
தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார்.
தந்தி டிவி
தூத்துக்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியை அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பார்வையிட்டார். மீளவிட்டான்,சின்னகன்னுபுரம், வி.எம்.எஸ்.புரம்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்ற அவர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.