தமிழ்நாடு

மாரத்தான் போட்டியை துவக்கி வைத்து யாரும் எதிர்பாராததை செய்த முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் 3 ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்ட மாரத்தானை அமைச்சர் சாமி நாதன் மற்றும் முன்னாள் டி.ஜி.பி‌. சைலேந்திர பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்...

பின்னர் சைலேந்திர பாபுவும் 5 கிலோமீட்டர் மாரத்தானில் போட்டியாளர்களுடன் கலந்து கொண்டு போட்டியின் தூரத்தை நிறைவு செய்தார். இதனால் போட்டியாளர்கள் உற்சாகம் அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்