தமிழ்நாடு

குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்த சஷ்டி விழா கடந்த வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, இன்று அதிகாலை முதலே சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் பிரகாரத்தை 108 முறை சுற்றி சாமி தரிசனம் செய்தனர்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி