தமிழ்நாடு

கந்த சஷ்டி திருவிழா ஏற்பாடுகள் - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

அப்போது, சஷ்டி விழாவின் போது பக்தர்கள் அதிகம் கூடும் கோயில் வளாக இடங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் கோவில் பிராகரங்களை அவர் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கந்த சஷ்டி திருவிழா அன்று, பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்தும், அதற்கான ஏற்பாடு பற்றியும் ஆய்வு செய்ததாக தெரிவித்தார். வரும் 5ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் அறநிலைய துறை அதிகாரிகள் முன்னிலையில் சஷ்டி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறினார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு