தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : ஆய்வு செய்ய குழு அமைக்க கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளதா என ஆய்வுசெய்ய குழு அமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதி உள்ளதா என ஆய்வு செய்ய குழு அமைக்க கோரி தியாகராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்