தமிழ்நாடு

8 வயதாகியும் 1 வயது தோற்றத்துடன் சிறுமி.. ரூ. 30 லட்சம் செலவு.. யாருக்குமே வரக் கூடாத துயரம்

தந்தி டிவி

8 வயதாகியும் 1 வயது தோற்றத்துடன் சிறுமி.. ரூ. 30 லட்சம் செலவு.. யாருக்குமே வரக் கூடாத துயரம்

காஞ்சிபுரத்தில் ஒரு வயது குழந்தைபோல் காட்சியளிக்கும் 8 வயது குழந்தையின் மருத்துவ செலவுக்காக உதவுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சி.வி.பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த தம்பதி செல்வம் - ப்ரியா. இவர்களுக்கு கடந்த 2016ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை கருவில் இருக்கும்போது, எந்த குறையும் இல்லை என கூறப்பட்டுள்ளது. ஆனால், பிறந்தவுடன் குழந்தைக்கு இடதுபுற மூளையில் இரத்த ஓட்டம் இல்லை என்பது தெரியவந்தது. குழந்தைக்கு எத்தனை வயது ஆனாலும் ஒரு வயது போலவே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 8 வருடங்களாக குழந்தையை காப்பாற்றி வந்த பெற்றோர், தற்போது மருத்துவ செலவுக்காக உதவுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Manamadurai case | மானாமதுரை ஆகாஷ் மரண வழக்கில் திருப்பம்.. சரமாரியாக கேள்வி கேட்ட நீதிபதிகள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''