தமிழ்நாடு

மஞ்சள், நீல பட்டில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாள்.. வைகாசி பிரம்மோற்சவம் கோலாகலம்

தந்தி டிவி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோற்சவ 4ம் நாள் காலை உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. மஞ்சள், நீல நிற பட்டு உடுத்தி, மல்லிகைப்பூ, பஞ்சவர்ணப்பூ மாலைகள் திருவாபரணங்கள் அணிந்து, வெள்ளி சேஷ வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். ஸ்ரீதேவி, பூதேவியுடன், ஸ்ரீ பரமபத நாதன் கோலத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்