Kanchipuram Thiruvizha | திருவிழாவில் ஒலித்த `கானா பாடல்’ - துள்ளத் துடிக்க இருவர் படுகொ*ல
காஞ்சிபுரம் அருகே படு நெல்லி கிராமத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனைகள் இருவர் கொடூரமாக வெட்டி படுகொலை. Kanchipuram Thiruvizha | `Gana song' played at the festival - Two people were killed while dancing