தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி மதுபான கடை மூடல் - காஞ்சி ஆட்சியர் உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்து மதுபான கடைகள் மூடப்பட்ட உள்ளன.

தந்தி டிவி

உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்து மதுபான கடைகள் மூடப்பட்ட உள்ளன. திருவண்ணாமலை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை ஓட்டியுள்ள மதுபான கடை மற்றும் மதுபான கூடங்களை வருகின்ற 25 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 27 ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும், 28 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30 ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜனவரி 2 ஆம் தேதி முழுவதும் மூட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்