தமிழ்நாடு

மக்கள் எடுத்த முடிவு... அதிர்ந்த தாலுக்கா ஆபீஸ் - பரபரத்த காஞ்சிபுரம்

தந்தி டிவி

அரசு வழங்கிய பட்டாவிற்கு இடத்தை காட்ட கோரி பழங்குடியின மக்கள் காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் குடியேறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இடத்தை காட்டி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு செல்வோம் என 200க்கும் மேற்பட்டோர் பிடிவாதம் காட்டியதால் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் சப் கலெக்டர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

Mekedatu Dam Issue | மேகதாது விவகாரம்.. தமிழகத்துக்கு இடியை இறக்கிய மத்திய அரசு

CJP | NEET | Cockroach | "மீண்டும் பெரும் போராட்டம்.." CJP கடும் எச்சரிக்கை.. தொற்றிய பதற்றம்

BREAKING || "சொன்னதை செய்து விட்டோம்" கரூர் சம்பவம் அரசு வேலை வழக்கில் நீதிபதிகள் சொன்ன வார்த்தை

BREAKING || கரூர் அரசு வேலை ரத்து தீர்ப்புக்கு முன் கோர்ட்டில் என்ன நடந்தது? - எதிர்தரப்பு வக்கீல்

CM Vijay | Fire Accident | CM விஜய் நிவாரணம் அறிவிப்பு..