தமிழ்நாடு

கச்சபேஸ்வரர் கோவில் மழை வேண்டி அதிமுக சார்பில் யாகம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது.

தந்தி டிவி

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் அதிமுக சார்பில் மழை வேண்டி யாகம் நடத்தப்பட்டது. சிவபெருமானுக்கு சீதளத் கும்பம் எனப்படும் கோவில் குளத்தில் புனித நீர் ஊற்றி வழிபாடு செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் நடைபெற்ற வருண யாகபூஜையில் அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு