தமிழ்நாடு

Kanchipuram | மரத்தில் இருந்து விழுந்து பைக்கில் புகுந்த பாம்பு - பக்கீர் வீடியோ

மரத்தில் இருந்து விழுந்து பைக்கில் புகுந்த பாம்பு - பக்கீர் வீடியோ

thanthitv

Kanchipuram | மரத்தில் இருந்து விழுந்து பைக்கில் புகுந்த பாம்பு - பக்கீர் வீடியோ #Kanchipuram #bike #snake #thanthitv காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளிக்க வந்தவரின் இருசக்கர வாகனத்திற்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது. ரமேஷ் என்பவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு மனு தயார் செய்யச் சென்றபோது, மரத்திலிருந்து விழுந்த பாம்பு வாகனத்திற்குள் புகுந்து மறைந்தது. இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், லாவகமாகச் செயல்பட்டு பாம்பைப் பிடித்தனர். பின்னர் பாம்பைப் பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பாம்பு பிடிபட்டதைத் தொடர்ந்து பொதுமக்களும், வாகனத்தின் உரிமையாளரும் நிம்மதி அடைந்தனர்.

Gingee Girl Case | மர்மத்திலேயே இருக்கும் செஞ்சி சிறுமி.. தலைகீழாக புரட்டும் CBCID

Puzhal Accused Escape | புழல் சிறை கைதிகள் தப்பியோட்டம் - `சஸ்பெண்ட்..' - அதிகாரிகளுக்கு இறங்கிய இடி

RERA| CM Vijay| அடியோடு மாறிய ரியல் எஸ்டேட் `RERA’ - CM விஜய் அதிரடி

CM Vijay | அதிமுக்கிய ஆலோசனையில் CM விஜய்

Singer Krishnaraj Demise | CM Vijay | பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ் மறைவுக்கு CM விஜய் இரங்கல்