தமிழ்நாடு

காவலர் நண்பர்கள் குழுவில் மாணவிகள் - காவல்துறை கண்காணிப்பாளர் பெருமிதம்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் காவலர் நண்பர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பில் காவலர் நண்பர்கள் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 8 கல்லூரி மாணவிகள், 346 மாணவர்கள் என 354 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதன் அறிமுக விழாவில் கலந்துகொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி, தமிழகத்திலே காவலர் நண்பர் குழுவில் பெண்கள் இணைந்திருப்பது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் என பெருமிதத்துடன் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்