3 மாதங்களுக்குப் பின் குமரகோட்டம் உண்டியல் கணக்கெடுப்பு... காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் 3 மாதங்களுக்குப் பிறகு உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 22 லட்சத்து 33 ஆயிரத்து 172 ரொக்கப் பணம், 16.200 கிராம் தங்கம் மற்றும் 755 கிராம் வெள்ளி பொருட்கள் கிடைத்தன. காணிக்கைத் தொகை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தப்பட்டது.