தமிழ்நாடு

மினி லாரியில் கொண்டு சென்ற குட்கா பறிமுதல்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மினி லாரியில் 18 மூட்டைகளில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மினி லாரியில் 18 மூட்டைகளில் கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

வெளிமாநிலங்களில் இருந்து குட்கா உள்ளிட்ட பொருட்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கடத்தப்படுவது அண்மை காலமாக அதிகரித்துள்ளாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்