தமிழ்நாடு

மாடு மீது மோதிய மினி பேருந்து - 5 பெண்கள் உள்பட 11 பேர் காயம்

மதுராந்தகம் அருகே மாடு குறுக்கே வந்த‌தால் ஏற்பட்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தந்தி டிவி

முட்டை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

கிருஷ்ணகிரி அருகேயுள்ள காவேரிப்பட்டினத்தில் முட்டைகள் ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து, விபத்துக்கு உள்ளானது. இதில், வேனில் இருந்த முட்டைகள் அனைத்தும் சாலையில் சிதறி விழுந்து சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முட்டை கழிவுகளை அப்பறப்படுத்தினர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு