தமிழ்நாடு

காதலித்து திருமணம் செய்ததற்கு பெற்றோர் எதிர்ப்பு - பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் தம்பதியர் மனு

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவர் பிரியா என்ற பெண்ணை காதலித்து கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

தந்தி டிவி

* காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவர் பிரியா என்ற பெண்ணை காதலித்து கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார்.

* இதற்கு பிரியாவின் தந்தையும், காவல்துறை உதவி ஆய்வாளருமான விஸ்வநாதன் கடும் எதிர்ப்பு தெரிவித்து மகளை தேடி வந்துள்ளார்.

* இந்நிலையில் பிரியாவும்,அவரது கணவரும் பாதுகாப்பு கோரி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

* மாண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா சிக்கபாகிலு கிராமத்தை சேர்ந்தவர் கிரீஷ். இவரும் அவரது நண்பர் பசுபதியும் நண்பர்களாக இருந்தனர்.

* இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரீசுக்கும், பசுபதியின் தாய்க்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

* அப்போது கிரீஷ், பசுபதியின் தாயை அவதூறாக பேசியதோடு, ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து, இன்று காலை கிரீஷிடம், தாயை ஆபாசமாக திட்டியது பற்றி பசுபதி கேட்டுள்ளார்.

* இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, அது கடைசியில் கைகலப்பாக மாறியது. அப்போது பசுபதி, கிரீஷின் தலையை கோடரியால் வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட மலவள்ளி புறநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

* பின்னர், கொலை செய்தது பற்றி கூறி, போலீசாரிடம் பசுபதி சரணடைந்துள்ளார். இந்த பயங்கர கொலை சம்பவம் மண்டியா மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை