தமிழ்நாடு

வரதராஜபெருமாள் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா : 20 அடி உயர சொக்கப்பனையை எரித்து வழிபாடு

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட சொக்கப்பனையை எரித்து வழிபாடு நடைபெற்றது.

தந்தி டிவி
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 20 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்ட சொக்கப்பனையை எரித்து வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் சுவாமி, 5 மண் சட்டிகளில் விளக்கேற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ஸ்ரீதேவி - பூதேவி உடன் எழுந்தருளிய வரதராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்