தமிழ்நாடு

Kanchipuram | ``கல்லாப்பெட்டில எவ்ளோ வச்சிருந்தீங்க.. நாங்க எடுத்துகிட்டோம்..’’ வைரலாகும் வீடியோ

தந்தி டிவி

மளிகைக் கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு

காஞ்சிபுரம் ரயில்வே ரோடு பகுதியில் மளிகை கடையில் பூட்டை உடைத்து ஒரு லட்ச ரூபாய் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜாஜி மார்க்கெட் அருகே, உள்ள மளிகைக் கடையில், இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் திருடு போன நிலையில், மர்மநபர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ADMK | கடைசி நேரத்தில் அதிமுகவுக்கு வந்த திடீர் சிக்கல்

Vijay | Pawan Kalyan | விஜய்க்கு ஷாக் கொடுத்த பவன்.. டெல்லியில் என்ன நடந்திருக்கலாம்?

Vijay | TVK Alliance | தவெக மாவட்ட செயலாளர்கள் கருத்து - விஜய் எடுத்த முடிவு

DMK VS ADMK | அதிமுக பக்கம் செல்கிறதா திமுக கூட்டணி கட்சி? - திடீர் பரபரப்பு

🔴LIVE : TN Election 2026 | திமுக கூட்டணியில் இருந்து விலகலா?