தமிழ்நாடு

கல்லூரி மாணவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் : ரவுடி செல்வத்தை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் முகேஷ்குமார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி செல்வம் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்லூரி மாணவன் முகேஷ்குமார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான ரவுடி செல்வம் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வருகின்ற நவம்பர் 18 ஆம் தேதி வரை , செல்வத்தை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்