தமிழ்நாடு

Kanchipuram | Golden Chariot | ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேர் வெள்ளோட்டம்..

ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேர் வெள்ளோட்டம்..

thanthitv

ஏகாம்பரநாதர் கோயில் தங்கத்தேர் வெள்ளோட்டம்.. அலை அலையாய் திரண்ட பக்தர்கள்

ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத்தேரோட்டம் - கோலாகலம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் தங்கத்தேரோட்ட உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அமைச்சர்கள் ரமேஷ், தென்னரசு, ரஞ்சித் குமார் ஆகியோர் கொடியசைத்து வடம் பிடித்து இழுத்து தங்கத் தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தங்கத்தேரோட்ட உற்சவத்தில் சென்னை, செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்...

Deed Registration | வருகையில்லா பத்திரப்பதிவு நடைமுறையில் மாற்றம் | வெளியான முக்கிய அறிவிப்பு

TNEB Office | CM Vijay | ஆபீஸுக்குள் நடந்தது.. வெளியான CM விஜய் வீடியோ

Control Room | ``24 மணிநேரமும் இயங்கும்’’ - கண்ட்ரோல் ரூம் அமைத்து அரசு அதிரடி

Breaking | Bank Strike | ``ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்'' | மத்திய அரசு திடீர் அறிவிப்பு

ECI தேர்தல் ஆணையத்துக்கு உள்ளேயே பிரச்சினை? நாடே திடுக்கிட்டு நின்ற நேரத்தில் திடீர் விளக்கம்