தமிழ்நாடு

"வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஏகாம்பரநாதர் கோவில் - ஜொலிக்கும் கோவிலை பார்த்து ரசிக்கும் பக்தர்கள்"

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது. சுற்றுலாத்துறை மற்றும் பக்தர்கள் பங்களிப்புடன் கோவிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் தூண்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளது. நாள்தோறும், வெளிநாடு, பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரங்களில், ஜொலிக்கும் கோவிலை பார்த்து பக்தர்கள் ரசித்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்