தமிழ்நாடு

"டெல்லி சென்றவர்கள் தாமாக தகவல் தெரிவிக்கவும்" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள், தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள், தாமாக முன்வந்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டுமென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் கண்டறியப்பட்டு உள்ளதாகவும், அவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும் கூறினார். மேலும் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்கும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த ஆட்சியர், முதல்வர் அறிவித்த நிவாரண தொகை நாளை முதல் நியாயவிலை கடைகளில் நாளொன்றுக்கு 70 பேருக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்