தமிழ்நாடு

காஞ்சியின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி : முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவில் 50 சதவீதத்தை எட்டியது. கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. கிளியாறு மற்றும் தண்டராம்பேட்டை மடுவு கால்வாயில் இருந்து ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து வருவதால், ஏரியின் முழு கொள்ளளவான 23.3 அடியில், தற்பொழுது 13.6 அடி நீர்வரத்து வந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்