தமிழ்நாடு

கமுதி: இறந்த கோயில் காளைக்கு சிறப்பு பூஜை - இறுதி ம​ரியாதை செலுத்தி நல்லடக்கம்

கமுதி அருகே இறந்துபோன கோயில் காளைக்கு சிறப்பு பூஜை செய்து இறுதி மரியாதை செலுத்திய கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க குறவன்-குறத்தி ஆட்டங்களுடன் நல்லடக்கம் செய்தனர்.

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இறந்துபோன கோயில் காளைக்கு சிறப்பு பூஜை செய்து இறுதி மரியாதை செலுத்திய கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க குறவன்-குறத்தி ஆட்டங்களுடன் நல்லடக்கம் செய்தனர். ஏழுமலையான் என்ற அந்த கோயில் காளையை செய்யாமங்கலம் கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குலதெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்