தமிழ்நாடு

Protest | Thiruvarur | கம்பன் எக்ஸ்பிரஸ் மாற்றம் - போராட்டத்தில் குதித்த 1000க்கும் மேலான பொதுமக்கள்

எக்ஸ்பிரஸ் மாற்றம் - போராட்டத்தில் குதித்த 1000க்கும் மேலான பொதுமக்கள்

thanthitv

Protest | Thiruvarur | கம்பன் எக்ஸ்பிரஸ் மாற்றம் - போராட்டத்தில் குதித்த 1000க்கும் மேலான பொதுமக்கள் #thiruvarur #KambanExpress #protest #railways #thanthitv கம்பன் ரயில் சேவையை தடம் மாற்றியதை கண்டித்து திருவாரூரில் வணிகர்கள் அனைத்து கட்சியினர் என 1000க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். காரைக்காலில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட கம்பன் ரயில் வழித்தடத்தை மாற்றி ரயில்வே அறிவிப்பு வெளியிட்ட‌து. இதனால் ரயில் திருவாரூர் ரயில் நிலையம் வராது என்பதால், திருவாரூரை சேர்ந்த பயணிகள் அவதி அடைந்துள்ளனர். திருவாரூரில் இருந்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்கள், மற்றும் வர்த்தகர்கள் என பல்வேறு தரப்பினரும் பெருமளவில் பயன்படுத்தி வரும் கம்பன் ரயில் சேவையை தொடர்ந்து திருவாரூருக்கு இயக்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் புதிய ரயில் நிலைய முன்பாக வர்த்தகர்கள் அனைத்துக் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து சேவை சங்கத்தினர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு

DMK | Congress | P Chidambaram | INDIAவில் இருந்து விலகியதா திமுக..? ட்விஸ்ட் வைத்த ப.சிதம்பரம்

Ramnad Police Death | மணல் திருட்டை தடுக்க சென்று பலி - 30 குண்டு முழங்க காவலர் உடலுக்கு அஞ்சலி

TN Politics | TVK | MLA | Court | திடீர் பரபரப்பு.. 3 MLAக்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு