தமிழ்நாடு

கூட்டம் கூட்டமாக கையில் சீர்வரிசைகள் எடுத்து வந்த பெண்கள்

தந்தி டிவி

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் அமைந்துள்ள கம்பகரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது...

நூற்றுக்கணக்கான பெண்கள் சீர்வரிசைகள் எடுத்து வந்தனர். சிறப்பு ஹோமம், மாலை மாற்றும் வைபவம், மாங்கல்ய தாரணம் என தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றன. மின்விளக்கு அலங்காரத்தில் மின்னிய கம்பகரேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்தனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை