தமிழ்நாடு

காமராஜர் சிலை அவமதிப்பு - ஸ்டாலின் கண்டனம்

காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் அதிமுக ஆட்சியில் பொதுமக்களை போலவே தலைவர்களின் சிலைக்கும் பாதுகாப்பு இல்லை என்று குறை கூறி உள்ளார். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற துணிச்சலே இது போன்ற செயல்கள் தொடர காரணம் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்